Tuesday, October 13, 2009

பார்வை வரம்

உன் பார்வை வரம்
கிடைக்காததால் - இன்னும்
அகலிகைகளாகவே இருக்கின்றன
என் கடிதங்கள்.