என் கவிதை கிறுக்கல்கள்
Saturday, September 26, 2009
உன்னைப் போலவே
காலை நேர அலுவலக
அவசரத்தில் சாலை கடக்கும்
பொழுது கூட, உன் சாயலில்
யாரோ ஒருத்தி சாலை கடக்கையில்
மனம் அது நீயாக
இருக்கக் கூடாதா என்று
என்னை திரும்பிபார்க்கச் சொல்லும்
பின் ஏமாற்றமாய் சட்டென்று தலை கவிழும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment