நீயும் நானும் பேசிக்கொள்ளாத நாட்கள் எல்லாம் நான் வாழாத நாட்கள் எனக்கு சுவாசிக்கப் பழகிக்கொடுத்த நீ உன் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளும் வித்தையையும் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
No comments:
Post a Comment